நடத்துவதற்காக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அந்தவகையில் அவர் இன்று (புதன்கிழமை) இரவு இலங்கைக்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் நாளைய தினம் அவர் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.