எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு எதிர்வரும் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிபுரா முன்னாள் மன்னரின் மகன் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மனுவில், ‘விரைந்து நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டம் தொடர்பாக அவசர சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பாக அவசர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இந்திய அரசியல் சாசனத்தின் தனித்தன்மைக்கு முரணாக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது