Alberto Fernandez தலைமையிலான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இவ்வாறு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், மத்திய வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
புதிய ஜனாதிபதி யுடடிநசவழ குநசயெனெநண வினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, தமது ஆட்சியில் பொருளாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என புதிய ஜனாதிபதி யுடடிநசவழ குநசயெனெநண தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.