வரலாறை இயக்குனர் கௌதம் மேனன் இணைய தொடராக உருவாக்கி வருகிறார்.
இந்நிலையில், இந்த தொடருக்கு தடைவிதிக்குமாறு கோரி ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளபட்டுள்ள நிலையில், இது குறித்து இயக்குனர் விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குயின் என தலைப்பிடப்பட்ட குறித்த தொடரில் நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.