உருவாகியுள்ள ஹீரோ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளது.
இந்த ட்ரெயலரில் கல்விக்கு எதிராக நடக்கும் வணிகத்தை சூப்பர் ஹீரோ முகமூடியுடன் எதிர்த்து நிற்கும் ஹீரோவாக, சிவகார்த்திகேயன் திரைப்படம் முழுவதும் வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அர்ஜீன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளடன், கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருகிறார்.
இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.