மற்றும் கார்த்தி இணைந்து நடித்துள்ள ‘தம்பி’ பட ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இதில் கார்த்தி, ஜோதிகா ஆகியோரின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். கார்த்தியின் ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.
இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, தமிழில் கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் ‘தம்பி’ பட ட்ரைலர் செவ்வாய் மாலை வெளியாகியுள்ளது.