டார்.
இன்று (திங்கட்கிழமை) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக எம்.டி.எஸ். அபேரத்ன பதவிப் பிரமாணம் செய்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி எம்.டி.எஸ். அபேரத்னவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு கடந்த வாரம் அரசியலமைப்புச் சபை ஏகமனதாக ஒப்புதல் வழங்கியிருந்தது.
இதேவேளை, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் வழங்கும் முதலாவது நீதித்துறை நியமனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.