தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
“ஃபேமஸ் லவ்வர்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் மொத்தமாக நான்கு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் தேவர்கொண்டாவுடன் இருக்கும் ஒளிப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு இரசிகர்கள் வரவேற்பளித்துள்ளதுடன், அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.