மற்றும் குடிவரவு அதிகாரிகள் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த நடவடிக்கையின்போது, 75 கைத்தொலைபேசிகள், 6 மடிக்கணினிகள் மற்றும் 6.5 மில்லியன் ரூபாய் பணமும் 112 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.