குறைக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பாண் தவிர்ந்த பனிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 5 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வரிச் சலுகை காரணமாகவே இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.