LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 4, 2019

சத்தீஸ்கர் எல்லையில் மோதல் – 6 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப்
படை வீரர்களுக்குள் நடைபெற்ற பயங்கர மோதலில் 6 பேர் உயிரிழந்தனர்.

நாராயன்பூர் காவல் கண்காணிப்பாளர் மோஹித் கார்க் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குள் நடைபெற்ற பயங்கர மோதலிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது இருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7