என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படமான விக்ரம் 58 படத்தில் நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட 25 வேடங்களில் நடிக்க உள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்திற்கு அமர் என டைட்டில் வைக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.