கொண்டு கிறிஸ்மஸ் மரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி மாளிக்கைக்கு எதிரே இந்த மரம் அமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு, 1964ம் ஆண்டு முதல் இங்கு செயற்கையான மரம் வைக்கப்பட்டு ஒளியூட்டப்பட்டு வருகிறது.
இதற்கமைய இந்த ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்ற கீழவை சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரத்துக்கு ஒளியூட்டப்பட்டது.
அத்துடன், நியூயோர்க் நகரில் புகழ்பெற்ற ரொக்கிபெல்லர் மையத்தில் உள்ள 77 அடி உயர கிறிஸ்துமஸ் மரமும் ஒளியூட்டப்பட்டுள்ளது.