LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, December 10, 2019

கனடாவில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் படுகாயம்

கனடாவில் உள்ள நோர்த் யோர்க் எனுமிடத்தில்
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் பிஞ்ச் அவெனியு வெஸ்ற் மற்றும் ஜெய்செல் டிரைவ் ஆகிய இடங்களை இணைக்கும் பகுதியில் இடம்பெற்றுள்ளது

அடையாளம் தெரியாத ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் தொடர்பாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரின் அடையாளம் குறித்து எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7