முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த நடிகர் மீது பொலிஸார் MEE TOO பிரிவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழில் விஷாலின் திமிரு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன்.
இவர் மீது கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடல் அழகியுமான மிருதுளா தேவி, MEE TOOவில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதனையடுத்தே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.