சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அடுத்த சாட்டை’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பிரபு திலக் மற்றும் சமுத்திரக்கனி இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் சமுத்திரக்கனி, கிஷோர், அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் திரடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படம் இம் மாதம் 15 ஆம் திகதி வெளியாகவுள்ளது.