வாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தேர்தல் இருக்கும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் இல. கணேசன் தகவல் தெரித்துள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பதவி வெற்றிடமாக உள்ளது.
இந்நிலையில் டிசம்பர் முதல் வாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தேர்தல் இருக்கும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் தகவல் தெரித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டிசம்பர் முதல் வாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தேர்தல் இருக்கும்.
உள்ளூராட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. மேலும் உள்ளூராட்சி தேர்தலில் பா.ஜ.க. சார்பில் டிசம்பவர் மாதம் 16 முதல் விருப்பமனு விநியோகம் துவங்கும்”என்று தெரிவித்தார்.