டி சில்வாவின் செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அவதூறு பரப்பியமை தொடர்பாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.