எதிர்வரும் சில தினங்களில் கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கனேடிய காலநிலை அவதான நிலையத்தினை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனது.
ஒட்டாவா, எட்மன்டன், லண்டன் உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு கடும் குளிருடனான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளிலுள்ள மக்கள், அவதானமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.