உருவாகியுள்ள பிகில் திரைப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் இந்த குழுவினர் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒருகாட்சியை டிக்டாக் காணொலியாக வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த காட்சி இணையங்களில் வைரலாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.