செய்ய தாம் தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையான பங்களிப்பு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் சிவில் பிரதிநிதிகளுடன் இணைந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் நிறைவேற்ற முடியாத ஐந்து காரணிகளில் தமிழ் சிங்கள மக்கள் மோதிக்கொள்வதை விடவும் முடியுமான நூறு விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்றும் கூறினார்.