மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மக்கள் தங்களது அன்றாட கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.