வருகின்றது.
குறிப்பாக டைமரூ, ஓமரூ உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு ஆலங்கட்டி மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கோல்ஃப் பந்து அளவிற்கு ஆலங்கட்டி மழை இருப்பதால் அவை வீட்டின் ஜன்னல், கண்ணாடி மற்றும் மேற்கூரையை சேதப்படுத்துவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று Selwyn, Ashburton ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.