முகக்கவசம் வழங்கப்படவுள்ளது.
ஏயார் ஏசியா இந்தியா விமான நிறுவனம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் வளி மாசு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பயணிகளின் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களிலிருந்து டெல்லி நோக்கி பயணிக்கும் விமான பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு இந்த முகக்கவசம் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது