பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு மற்றும் வாள் வீச்சு என்பன அங்கு பதிவாகி இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்