எஸ்.ஏ. சந்திரசேகரின் 70-வது படமாக கேப்மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ஜெய், அதுல்யா, வைபவி சாண்டிலா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 6-ஆம் திகதி வெளியாகவுள்ளது.
ஏற்கனவே இப்படத்தில் இருந்து உசுப்பேத்துறவன் கிட்ட ம்ம்னு இருக்கணும் என்ற பெயரில் பாடல் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கேப்மாரி ஆந்தம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
முழுக்க அடல்ட் காமெடி வகையில் இத்திரைப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. v