மின்சார சபையின் வட. மாகாண ஊழியர் நலன்புரி மற்றும் விளையாட்டுச் சங்கத்தால் இந்த இரத்த தான நிழக்வு ஒழுங்குசெய்யப்பட்டது.
இந்த முகாம் வட. மாகாண மின்சார சபையின் தலைமை அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது.
இதன்போது மின்சார சபையின் வட. மாகாண உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு இரத்ததானம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.