உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை குறித்து இடுக்கி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டீன் குரியகோஸ், மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
அவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜலசக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.