இயங்கும் நோக்கத்தில், ரொறன்ரோவிற்காக தனி அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கான உத்தேச வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தனி அரசியல் சாசனத்தின் மூலம், ஒன்றாரியோ அரசின் அனுமதிக்காக காத்திருக்காமல், வீடமைப்பு, போக்குவரத்து, கல்வி போன்ற விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும்.
இதற்கு முன்னாள் ரொறன்ரோ நகர முதல்வர்கள், முன்னாள் ஒன்றாரியோ மாகாண முதல்வர்கள் ஆகியோர் ஆதரவளித்துள்ளனர்.
ரொறன்ரோவுக்கான தனி சாசனத்தை கொண்டுவரும் முயற்சி வெற்றிபெற்றால், ஒன்றாரியோவில் தமக்கென தனியான அரசியல் சாசனத்தை கொண்ட முதல் நகரமாக ரொறன்ரோ மாறும்.
இதுதவிர, கல்கரி, எட்மன்டன், வின்னிபெக், வன்கூவர் போன்ற நகரங்கள், தமக்கென தனியான அரசியல் சாசனங்களைக் கொண்டுள்ளன.