குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
ஈராக்கிலுள்ள பிரான்ஸ் படைவீரர்களினால் இந்த பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் இராணுவ அமைச்சர் Florence Parly தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் வடகிழக்கு பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போதே இந்த பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஈராக்கின் பல்வேறு பகுதிகளிலும் பிரான்ஸ் படையினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.