நடித்து வரும் படம் ‘அக்னிச் சிறகுகள்’.
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கியுள்ளார்.
ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டனர். படத்தில் அக்ஷரா ஹாசன் சில காட்சிகளில் நடித்ததாக செய்திகள் வெளியானது. தற்போது விஜய் ஆண்டனியின் தோற்றம் வெளியானது. சீனு என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் நவீன் இயக்கி நடித்துள்ள அலாவுதீனின் அற்புத கேமிரா திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.