பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த பயங்கரவாதிகள் அயோத்தியை அண்மித்த பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும், பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக கூறப்படுவதால், அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லையில் அவ்வப்போது துப்பாக்கி சத்தம் கேட்டபடியே உள்ளதாகவும் கூறப்படுன்றமையும் குறிப்பிடத்தக்கது.