அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றி நடைபோடும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் புதுவருடத்தில் அதாவது ஜனவரி 1 ஆம் திகதி (2020) வெளியாகும் என கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய், மாளவிகா மேனன், சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரிகிதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.