பணிகளுக்காக 243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு பயணிக்கவுள்ளனர்.
அதற்கமைய இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) 43 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு செல்லவுள்ளனர். அதேவேளை, நாளைய தினம் 200 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு பயணிக்கவுள்ளனர்.
இவர்களில் 20 இராணுவ உயரதிகாரிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.