ஆயிரம் பேருந்துகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு திட்மிட்டுள்ளது.
அந்தவகையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பிரயாணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் இந்த பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.
எனினும் இறக்குமதி செய்யப்படவுள்ள பேருந்துகளில் அதிகளவானவை சொகுசு ரக பேருந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது