காலியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.
மேலும் புதிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக முறியடிக்க தனது அரசாங்கத்தின் கீழ் இராணுவத்திற்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்தோடு வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல சலுகைகளை அறிவிப்பதாகவும் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.