அறையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 11.35 மணியளவில் குறித்த ஆவண அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக அநுராதபுரம் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.