தாக்குதலுக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோரிஷ் மற்றும் எல்லெஸ்மியர் வீதிப் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை 6:15 மணியளவில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
குறித்த ஒரு ஆண், பெண்னொருவரை கொடூரமாக தாக்கிவிட்டு காரொன்றில் தப்பியேடியதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்திய குறித்த ஆண், தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகவும், இவர்கள் இருவருக்குமே 30 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.