இந்த வார ஸ்மோக் சிக்னல் அதிஷ்டத்தில், பிரெண்டா லோயிட் என்ற பெண், 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை வென்றுள்ளார்.
கோல்ட் ஹார்ஸ் சூதாட்ட விடுதியில், ஒருவர் மிகப் பெரிய பரிசை வென்ற முதல் சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகின்றது.
‘நான் இவ்வளவு மிகப் பெரிய பணப் பரிசை வெல்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை’ என பிரெண்டா லோயிட் கூறியுள்ளார்.
மேலும், இந்த பணத்தில் சில தொகையை விடுமுறையில் தனது குடும்பத்துடன் செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.