நோக்கிய வழித்தடத்தில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற கார் சாரதியை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) வெஸ்ட் மோலுக்கு அருகே இந்த சம்பவம் இடம்பெற்றது. இதன்போது பாரிய சரக்கு ஊர்தி ஒன்றின் மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
எனினும், இவ்விபத்தையடுத்து காரின் சாரதி, சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.
இதேவேளை இந்தச் சம்பவத்தின்போது காயமடைந்த சரக்கு ஊர்தியின் சாரதி மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து தப்பித்துச் சென்ற கார்ச் சாரதியைத் பொலிஸார் தொடர்ந்து தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.