ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாசவை வரவேற்கும் விசேட மக்கள் பேரணி, சற்று முன்னர் பதுளையில் ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், நாட்டின் ஒரே நம்பிக்கை சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக கொண்டுவருவது என்றும் அவர் கூறினார்.
மேலும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கண்டு தான் அனுதாபப்படுவதாகவும் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்விற்கு மதத்தலைவர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் எனப் பலரும் வருகை தந்துள்ளனர்.