மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் இன்று (புதன்கிழமை) வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட அவர், அவற்றை முடித்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டார்.
இன்று மாலை யாழிற்கு விஜயம் செய்த பிரதமர், யாழ்.நாக விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்நிலையில், யாழில் நாளை இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது