
துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் 11, 18 மற்றும் 20 வயதான மூன்று இளைஞர்களே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
குறித்த துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
