
நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற அமர்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ஹைட்ரோ கார்பனை அனுமதித்தால் தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்பட்டு எத்தியோப்பியாவாக மாறிவிடும்.
நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலைவனமாக மாறிவிடும்.
ஹைட்ரோகார்பனை அனுமதித்தால் தமிழக மக்கள் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
