அலாஸ்கா நெடுஞ்சாலை லியார்ட் ஹாட் ஸ்பிரிங்ஸிலிருந்து தெற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த சின்னா நோயல் டீஸ் மற்றும் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த லூகாஸ் ஃபோலர் என்ற தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விபத்து குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக Northern Rockies RCMP at 250-774-2700 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.