பேருந்துகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கோயம்பேடு, ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பேருந்துகளில் இன்று (சனிக்கிழமை) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை