கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த கத்திக்குத்து தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, கனடாவில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.