
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகனம் நிறுத்துமிடம் அமைப்பதற்காக 30 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 10 அடி நீளம் கொண்ட கருங்கல் தூண் ஒன்று வெளிப்பட்டுள்ளது.
குறித்த தூண் பாதள சிறை என்பதை உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இராணி மங்கம்மாள் காலத்தில் இது சிறைச்சாலையாக இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
