அலரி மாளிகையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழக உபவேந்தர்கள் 14 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.