கனடாவின் சாஸ்கடூன் பகுதியில் ஒளிப்படவியலாளர்களினால் இந்த அரிய ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இணையத்தளங்களை அலங்கரித்துள்ள குறித்த ஒளிப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த ஒளிப்படங்களின் தொகுப்பில் மின்னல் மின்னும் காட்சி, சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் காட்சிகள் என்பன உள்ளடங்குகின்றன.